FOREBEL SCHOOL

Dear Parents .!

Greetings From FROEBEL INTERNATIONAL SCHOOL

- " Discover The Genius With in"

Fully Air - Conditioned

Hurry up! Admission Open Now!!

* FROEBEL INTERNATIONAL பள்ளியின் எட்டாம் ஆண்டின் துவக்கத்தை காண செய்த பட்டுக்கோட்டை நகரின் அன்பார்ந்த பெற்றோர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் FROEBEL INTERNATIONAL பள்ளியின் சார்பாக எங்களது பணிவான நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

* அமைதியான இயற்கை சூழல் நிறைந்த இப்பள்ளியில் குழந்தைகளிடம் அன்பும், அக்கறையும், அரவணைப்பும் நிறைந்த பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர்.

* குழந்தைகள் கல்வியில் நிறைந்த அனுபவம் கொண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்வி தரத்தில் உயர்ந்த ICSE பாடத்திட்டம், அனைத்து பாடப்பிரிவுகளும் OXFORD PUBLICATION என தரமான கல்விமுறை.

* குழந்தைகளிடம் பேரன்பு கொண்டCARE TAKER நீண்ட தொலைவிலிருந்து குழந்தைகளை அழைத்து வரும் பாதுகாப்பான வாகன வசதி.

* குழந்தைகள் மகிழ்ந்து விளையாட INDOOR, OUTDOOR விளையாட்டு பொருட்கள்.

* உங்கள் குழந்தைகளுக்கு கண்ணுக்கு இனிய கையெழுத்து பயிற்சி வரையரையற்ற 50க்கும் மேற்பட்ட மனப்பாட தலைப்புகள் (Orals).

* 2 வயது முதல் 12 வயது வரை உள்ள உங்கள் செல்ல குழந்தைகளுக்கு நிறைவான கல்வியோடு Karate, Yoga, Hindi, Computer பரதநாட்டியம் Keyboard, Skating என அனைத்து கலை பயிற்சிகளையும் அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களைகொண்டு கொடுக்கப்படும்.

* தமிழ் ENGLISH, HINDI என மூன்று மொழிகளையும் கட்டாயமாக ஒரு சேர கற்றுக்கொடுக்கும் ஒரே பள்ளி நம் FROEBEL INTERNATIONAL SCHOOL.

* கட்டணமின்றி HINDI, ABACUS கட்டாய பாடமாக LKG முதல் 5ம் வகுப்பு வரை அரசாங்க சான்றிதழ்களோடு கொடுக்கப்படும்.

* இஸ்லாமிய மதத்தை சார்ந்த குழந்தைகளுக்கு ARABIC வகுப்பு மற்றும் தொழுகை நடத்தப்படும்.

* சுத்தமான Mineral Water வசதி மற்றும் போதுமான கழிவறை வசதி, மாணவர்கள் அமர்ந்து படிக்க நூலக வசதி.

* ஒவ்வொரு பாடத்திற்கும் தனிதனி ஆசிரியர்களை கொண்டு 10 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பாடம் நடத்தப்படும்.

* ஒவ்வொரு வகுப்பிற்கும் 20 மாணவர்கள் மட்டுமே Admission செய்யப்படுகிறது. பள்ளியில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறாள்.


Day Care, Play School - 1.5 - 2.5(age)

Pre. KG - 2.5 - 3.5

Junior. KG - 3.5 - 4.5

Senior. KG - 4.5 - 5.5

Class 1to 5 - 5 - 12



மேலும் தகவல்களுக்கு...


FROEBEL INTERNATIONAL SCHOOL
Police Station Back, Opp - Bustand
Nadimuthu Nagar
Pattukottai
செல்: 9659167123 / 9698889889