Promote Your Business Through Online - 85% People Using Online..

Posted By Adirai Ads    June 18, 2015   

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த நண்பர்களே…

“ அதிரை அட்வர்ட்டைசிங் “ -- 2015 ல் அதிராம்பட்டினத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் ,பட்டுக்கோட்டை ,சுற்றியுள்ள அனைத்து பகுதியில்....இணைய விளம்பரங்கள் ,இதன் மூலமாக குறைந்த விலையில் முழுமையாக மற்றும் சிறப்பாக, புதுமையான முறையில் 24/7 வகையில் விளம்பரங்கள் செய்திடலாம். தங்களது வியாபாரம் தொடர்பான இணைய விளம்பரங்களை மிகப் பெரிய அளவில்,புதிய தொழில்நுட்பத்துடன், உங்களுக்கு பிடித்த முறையில்,சிறப்பாக செய்து தருகிறோம்..!
இக் காலத்தில் அனைத்து மக்களும் இணையத்தொடர்பில் இருப்பதால் தாங்களும் தங்கள் வியாபாரம் தொடர்பாக இணையதளம்மூலம் விளம்பரம் செய்து பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.

எங்கள் “ அதிரை அட்வர்ட்டைசிங் “ மூலமாக..
Website Ads (இணைய விளம்பரங்கள்)
Poster Ads (சுவரொட்டி விளம்பரங்கள்)
Mobile Ads (செல்போன் விளம்பரங்கள்)
Direct Mail ads (மின்னஞ்சல் விளம்பரங்கள்)
சிறப்பாக செய்து தருகிறோம், என்பதை பேரன்புடன்தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இணைய விளம்பரங்கள் தகவல்களுக்கு தொடர்புகொள்ள -info.adiraiads@gmail.com


Adirai Ads started operation in 2015 in Adirampatinam,Thanjavur ( D.T ) to continue our mission , Our primary purpose is to complete Advertising & Supports . Also We Will Provide 24/7 Service and maintenance for the Creative Ads - Advertising reasonable cost with best value to Promote Your Business Through Online , Using a High performance Technology Logics Used Show Great creative Looks from our side